புளோரோடிரையயோடோமீத்தேன்

மீத்தேனிலிருந்து பெறப்படும் வழிப்பெறுதி

புளோரோடிரையயோடோமீத்தேன் (Fluorotriiodomethane) என்பது CFI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மீத்தேனிலிருந்து பெறப்படும் வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது [1][2][3].

புளோரோடிரையயோடோமீத்தேன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புளோரோ(டிரையயோடோ)மீத்தேன்
வேறு பெயர்கள்
புளோரோடிரையயோடோமீத்தேன்
இனங்காட்டிகள்
1495-49-4
ChemSpider 11570071 Y
InChI
  • InChI=1S/CFI3/c2-1(3,4)5 Y
    Key: GXKSSISYTXERRQ-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23510639
SMILES
  • C(F)(I)(I)I
பண்புகள்
CFI3
வாய்ப்பாட்டு எடை 411.72 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. "fluorotriiodomethane". NIST. wtt-pro.nist.gov. பார்க்கப்பட்ட நாள் 7 June 2017.
  2. "fluorotriiodomethane". webbook.nist.gov. பார்க்கப்பட்ட நாள் 7 June 2017.
  3. Gurvich, L. V.; Veyts, I. (September 1, 1990). Thermodynamic Properties of Individual Substances: Elements and Compounds. CRC Press. பக். 185. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780891165330. https://books.google.ru/books?id=b83PO5B88HMC&pg=PA185&dq=Fluorotriiodomethane&hl=en&sa=X&ved=0ahUKEwjj9OuQvqvUAhUrMZoKHXOqDdIQ6AEIJjAA#v=onepage&q=Fluorotriiodomethane&f=false.