புளோரோன்

வேதிச் சேர்மம்

புளோரோன் (Fluorone) என்பது C13H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பல்லின வளையச் சேர்மமான இது பல்வேறு வேதிப் பொருள்களுக்கான உட்கட்டமைப்பாக உருவாகிறது. புளோரெசீன், எரித்ரோசின், உரோதமின் போன்ற புளோரோன் சாயங்கள் [1] இவற்றுள் சிலவாகும். சாந்தோன் சேர்மத்தின் மாற்றியனாகக் கருதப்படும் இது சில சமயங்களில் ஐசோசாந்தோன் என்று குறிப்பிடப்படுகிறது.

புளோரோன்
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சாந்தென்-3-ஒன்
வேறு பெயர்கள்
3-ஐசோசாந்தோன்; 3-ஆக்சோ-3 ஐதரச-சாந்தீன்
இனங்காட்டிகள்
494-41-7 Y
ChemSpider 9507995 Y
InChI
  • InChI=1S/C13H8O2/c14-11-6-5-10-7-9-3-1-2-4-12(9)15-13(10)8-11/h1-8H Y
    Key: FRIPRWYKBIOZJU-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C13H8O2/c14-11-6-5-10-7-9-3-1-2-4-12(9)15-13(10)8-11/h1-8H
    Key: FRIPRWYKBIOZJU-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11333049
  • O=C/2/C=C\C1=C\c3c(O/C1=C\2)cccc3
பண்புகள்
C13H8O2
வாய்ப்பாட்டு எடை 196.21 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)
எரித்ரோசின்னின் வேதிக்கட்டமைப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. Shi, Jianmin; Zhang, Xianping; Neckers, Douglas C (1992). "Xanthenes: fluorone derivatives". Journal of Organic Chemistry 57 (16): 4418–4421. doi:10.1021/jo00042a020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரோன்&oldid=2997464" இலிருந்து மீள்விக்கப்பட்டது