புளோரோவையோடோமீத்தேன்

வேதிச்சேர்மம்

புளோரோவையோடோமீத்தேன் (Fluoroiodomethane) என்பது வளிமம் கலந்ததொரு ஆலோமீத்தேன் சேர்மமாகும். மிகச்சரியாகச் சொல்வதென்றால் இதை ஒரு புளோரோவையோடோகார்பன் என்று கூறலாம். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு CH2FI ஆகும்.

புளோரோவையோடோமீத்தேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளோரோவையோடோமீத்தேன்
வேறு பெயர்கள்
புளோரோ அயோடோ மீத்தேன், புளோரோமீத்தைல் அயோடைடு
இனங்காட்டிகள்
373-53-5 Y
ChemSpider 10329326 Y
InChI
  • InChI=1S/CH2FI/c2-1-3/h1H2 Y
    Key: XGVXNTVBGYLJIR-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CH2FI/c2-1-3/h1H2
யேமல் -3D படிமங்கள் Image
  • FCI
பண்புகள்
CH2FI
வாய்ப்பாட்டு எடை 159.93 கி/மோல்
கொதிநிலை 53.4 °C (128.1 °F; 326.5 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அயோடோவசிட்டிக் அமிலத்தில் இருந்து புளோரோவையோடோமீத்தேனைத் தயாரிக்கலாம்[1].

இதனுடைய கதிரியக்க மாற்று வடிவம் [18F] புளோரோவையோடோமீத்தேன் ( பப்கெம் 451313) 451313) புளோரோமெத்திலேற்றம் செய்யப்பட்ட மருந்துப்பொருட்கள் தயாரிப்பில் ஒரு முன்னோடியாக இருக்கிறது.

மேலும், அதிக செயல்திறன் மிக்க நுரைவீச்சு செயலியாக விளங்கும் இதன் பயன்பாடு தொடர்பான பரிந்துரைகளும் நடைமுறையில் இருக்கின்றன[2].

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரோவையோடோமீத்தேன்&oldid=3360577" இலிருந்து மீள்விக்கப்பட்டது