புவியியல் சார்ந்த குறியீடு

(புவிசார் குறியீடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புவியியல் குறியீடு (Geographical indication, GI) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்.[1]

மேற்கோள்கள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு