புவி நிலைத் துணைக்கோள்

புவி நிலைத் துணைக்கோள் (geostationary satellite) என்பது தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி போன்ற தொலைத்தொடர்புகளில் பயன்படக்கூடிய ஒரு வகை செயற்கைத் துணைக்கோள் ஆகும். ஒரு செயற்கைக்கோளின் பாதை பூமத்தியரேகை மேலாக அமைந்திருக்கிறது என்றால், சுற்றுப்பாதை வட்டமாகவும் மற்றும் அதன் திசைவேகம் பூமியின் திசைவேகத்தை ஒத்திருக்கும். பின் அது ஒரு புவி நிலைத் துணைக்கோள் எனப்படும். இந்த செயற்கைக்கோள்களின் சுற்றுவட்ட பாதை புவி இணை சுற்றுவட்ட பாதை எனப்படும்.

புவி இணை 2 செயற்கைக்கோள்கள் 3D பக்கவாட்டில் பார்வை

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவி_நிலைத்_துணைக்கோள்&oldid=3601173" இலிருந்து மீள்விக்கப்பட்டது