புவேர்ட்டோவின் முத்து

புவேர்ட்டோவின் முத்து (Pearl of Puerto)[1] என்பது (Filipino: Perlas ng Puerto)[1] உலகிலுள்ள இயற்கையான ஒரு பெரிய முத்து என்று கருதப்படுகிறது. இது பிலிப்பீனிய மீனவர் ஒருவரால் பிலிப்பீன்சு கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது 2.2 அடி (67 செ.மீ) நீளமும், 1 அடி (30 ) அகலமும் கொண்டுள்ளதுடன் 34 கிலோகிராம் (75 பவு) எடையும் கொண்டது.[2]

புவேர்ட்டோவின் முத்து
வகைமுத்து
நிறை75 pounds (170,000 கேரட்டுகள்)
நிறம்வெள்ளை
மூல நாடுபிலிப்பீன்சு
கணப்பிடப்பட்ட பெறுமதிஐ.அ.$ 100 மில்லியன்

உசாத்துணைதொகு

  1. 1.0 1.1 "Giant 34-kg pearl, hidden for 10 years, now on display in Palawan". பார்த்த நாள் 25 August 2016.
  2. "Is this the world's largest pearl? It's been under a bed for 10 years". பார்த்த நாள் 25 August 2016.

வெளி இணைப்புகள்தொகு