புஷ்பேந்திர சிங் சந்தேல்

இந்திய அரசியல்வாதி

குன்வர் புஷ்பேந்திர சிங் சந்தேல் (Kunwar Pushpendra Singh Chandel) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 17 வது மக்களவையில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள அமீர்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். இவர் தொடர்ந்து இரண்டு முறை இதே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

புஷ்பேந்திர சிங் சந்தேல்
இந்திய நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்
அமீர்பூர் மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
16 May 2014
தொகுதிஅமீர்பூர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 பிப்ரவரி 1999
8 அக்டோபர் 1973 (1973-10-08) (அகவை 51)
மகோபா, உத்தரப் பிரதேசம்
இறப்பு18 பிப்ரவரி 1999
இளைப்பாறுமிடம்18 பிப்ரவரி 1999
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்தீபாலி சிங்
பிள்ளைகள்2
பெற்றோர்
  • 18 பிப்ரவரி 1999
வாழிடம்(s)மகோபா, உத்தரப் பிரதேசம்
முன்னாள் கல்லூரிபுந்தேல்கண்ட் பல்கலைக்கழகம்
வேலைவேளாண்மை
As of 17 டிசம்பர், 2016
மூலம்: [1]

சொந்த வாழ்க்கை

தொகு

புஷ்பேந்திர சிங் சந்தேல் உத்தரப் பிரதேசத்தின் மகோபாவில் 8 அக்டோபர் 1973 இல் குன்வர் அர்பால் சிங் சந்தேல் மற்றும் சீலா சிங் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். புந்தேல்கண்ட் பல்கலைக்கழகத்திலிருந்து அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும், அலகாபாத் பல்கலைக்கழகத்தின் மூலம் சட்டப்பட்டமும் பெற்றார். 18 பிப்ரவரி 1999 அன்று தீபாலி சிங் என்பவரை மணந்தார். திருமணத்தின் மூலம் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
  2. "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 31 August 2020.