புஷ்ரா அன்சாரி

பாகிஸ்தானிய நடிகை

புச்ரா அன்சாரி (உருது: بشریٰ انصاری‎) என்பவர் ஒரு பாக்கித்தான் நடிகையும், நகைச்சுவை நடிகையும், பாடகியும், நடன ஆசிரியையும் ஆவார், இவர் 1960களில் குழந்தை கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] அன்சாரி தனது வாழ்க்கையில் பல விருதுகளைப் பெற்றார். 1989 ஆம் ஆண்டில், பாக்கித்தான் கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக இவருக்கு "செயல்திறனின் பெருமை" என்ற விருது பாக்கித்தான் அரசுத்தலைவரால் வழங்கப்பட்டது.[3][4][5]

புஷ்ரா அன்சாரி
(Bushra Ansari
بشریٰ انصاری)
புஷ்ரா அன்சாரி
பிறப்புபுஷ்ரா பசீர்
20 சூலை 1956 (1956-07-20) (அகவை 67)[1]
கராச்சி, கூட்டாட்சி தலைநகரம், பாக்கித்தான்[1]
படித்த கல்வி நிறுவனங்கள்Bachelor's in Fine Arts from Rawalpindi
பணிநடிகை, பாடகி, எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1965–தற்போது
வாழ்க்கைத்
துணை
இக்பால் அன்சாரி (விவாகரத்து)
உறவினர்கள்அகமது பசீர் (தந்தை)
அஸ்மா அப்பாஸ் (சகோதரி)
சும்புல் சாஹித் (சகோதரி)
ஜரா நூர் அப்பாஸ் (மருமகள்)

தொழில்

தொகு

அன்சாரி நடித்த முதல் நாடகத்தை இக்பால் அன்சாரி தயாரித்தார்.[6] அங்கன் டெர்ஹா, சோ டைம், சோ சா, ரங் தரங், எமர்ஜென்சி வார்டு, தி ஸ்கெட்ச், பாக்கித்தானின் புகழ் பெற்ற நகைச்சுவை  நாடகமான ஃபிஃப்டி ஃபிஃப்டி உள்ளிட்ட பாக்கித்தான் தொலைக்காட்சியில் அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளிலும் இவர் நடித்தார்.[7][8]

திரைத்துறை பங்களிப்புகள்

தொகு

நடித்த திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம்
2015 சவானி பிர் நகி அனி சோயாவின் அம்மா
2016 ஹோ மன் ஜஹான் நாதிரின் அம்மா

நடித்த தொலைக்காட்சி நாடகத்தொடர்கள்

தொகு
ஆண்டு நாடகத்தொடர் பாத்திரம் குறிப்புகள்
1978–1984 பிஃப்டி ஃபிஃப்டி [9]
1983 Saturday Night Live சபியா பாகிஸ்தான் தொலைக்காட்சி
1984 அங்கன் தேர்ஹா ஜெஹான் அரா பேகம் [10]
1985 கராவான் சாஜிதா பாகிஸ்தான் தொலைக்காட்சி
1986 ராட் கயே பாகிஸ்தான் தொலைக்காட்சி[11]
1989 நீலாய் ஹாத் ஜமீலா பாகிஸ்தான் தொலைக்காட்சி
1992 ஜரா சி அவுரத் குத்சியா பாகிஸ்தான் தொலைக்காட்சி Telefilm[12]
1999 நீலி தூப் நசீரா எழுத்தாளர்[9]
2003 உம்ராவ் ஜன் அடா கானம் ஜான்
2004 மெஹருன் நிசா ஜைனப்
2006 குச் தில் நே கஹா சாயிஸ்தா இதில் எழுத்தாளராகவும் பணியாற்றினார்[13][14]
2006–2007 மகான் தாயீ ஜி இதில் எழுத்தாளராகவும் பணியாற்றினார்
2006 புஷ்ரா புஷ்ரா தொகுப்பாளர்
2007 அவுரத் அவுர் சார் தேவாரி சீமா Episode "Mein Akeli Hun"
அமாவாஸ் எழுத்தாளர்
2009–2013 கிஸ் கி ஆயேகி பராத் சைமா
2009 அசார் கி அயேகி பராத் சைமா சவுத்ரி [15]
2010 டோலி கி அயேகி பராத் சைமா சவுத்ரி [15] won Lux Style Award for Best TV Actress[16]
2010–11 தில் ஹை சோட்டா சா எழுத்தாளர்[17]
2011 தக்கே கி அயேகி பராத் சைமா சவுத்ரி [15]
மேரா நசீப் சபா [9]
2012 கித்னி கிர்ஹைன் பாகி ஹைன் Recurring
பில்கீஸ் கவுர் பில்கீஸ் கவுர் [18]
அன்னி கி அயேகி பராத் சைமா சவுத்ரி [15]
மேரே டார்ட் கோ ஜோ ஜுபன் மைலே ஜாகியா இதில் எழுத்தாளராகவும் பணியாற்றினார்
2013 கபி கபி ஆரேஸின் தாய்
2013 புஷ்ரா பாரா பூர் புஷ்ரா
2013 1வது ஹம் விருதுகள் வழங்குபவர்
2013–2014 பாகிஸ்தான் ஐடல் (பாகம் 1) நீதிபதி [19]
2014 ஜப் வி வெட் ஃபாரிஸின் தாய் [20]
2015 தும் மேரே பாஸ் ரஹோ தபீஷின் தாய்
2015 உத்தோ கியோ பாகிஸ்தான் தொகுப்பாளர் [21]
2015 குதா தேக் ரஹா ஹை [22]
2015–2016 ரிஃபத் ஆபா கி பஹுஈன் ரிஃபத் ஆபா
2016 உதாரி ஷீடன் Hum Award for Most Impactful Character[23]
ஜூட் சலேஹா
பகீசா எழுத்தாளர்[24]
Commander Safeguard's Mission: Clean Sweep: Jungle Main Mungle டிரடீ Voice
சீதா பக்ரி நந்தனி தாஸ் [25]
2017 ஷாதி முபாரக் ஹோ ஷானாஸ்
2018 பே டார்டி ஷஃபாயின் தாய் [26]
நௌலகா நூர் ஜெஹான் [27]
2019 தீவார்-இ-ஷாப் சிதாரா ஜஹான் [28]
2020 ஜெபைஷ் ஷஹானா இதில் எழுத்தாளராகவும் பணியாற்றினார்
2021 மிஸ். சௌத்ரி கா தர்கா சைமா சவுத்ரி ரம்ஜான் சிறப்பு சமையல் நிகழ்ச்சி
பர்தேஸ் மும்தாஜ்
2023 தேரே பின் சல்மா "மா" பேகம்

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 "Bushra Iqbal official website". பார்க்கப்பட்ட நாள் 13 July 2019. 1953: Bushra Bashir was born on 20th July at the Lady Dufferin hospital in Karachi to parents Mehmooda Begum and Ahmad Bashir, a famous journalist & filmmaker.
 2. http://www.pak101.com/c/celebrities/bio/110/Actresses_TV/Bushra_Ansari. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017. {{cite web}}: Missing or empty |title= (help)
 3. http://global.ptv.com.pk/BushraAnsariHost.asp. பார்க்கப்பட்ட நாள் 7 July 2015. {{cite web}}: Missing or empty |title= (help)
 4. . 5 August 2018 http://tns.thenews.com.pk/gravitas-bushra-ansari/. பார்க்கப்பட்ட நாள் 25 March 2019. {{cite web}}: Missing or empty |title= (help)
 5. . 6 August 2018 https://en.dailypakistan.com.pk/lifestyle/bushra-ansari-announces-comeback-with-laughter-laden-aayegi-baraat-series/. பார்க்கப்பட்ட நாள் 25 March 2019. {{cite web}}: Missing or empty |title= (help)
 6. Kari, Maria (5 June 2017). "Celebrities like Bushra Ansari bear the worst of ageism in Pakistan". Images. https://images.dawn.com/news/1177734. 
 7. "A session with Bushra Ansari". The Nation. http://nation.com.pk/19-Nov-2017/a-session-with-bushra-ansari. 
 8. "Bushra Ansari marks Universal Children's Day". The Nation. http://nation.com.pk/22-Nov-2017/bushra-ansari-marks-universal-children-s-day. 
 9. 9.0 9.1 9.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; tvwork2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 10. Haq, Irfan Ul (3 January 2019). "Anwar Maqsood and Dawar Mahmood announce Aangan Terha prequel". Images. பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
 11. "6th PTV Awards", Pakistan Television Corporation, archived from the original on 2021-12-28, பார்க்கப்பட்ட நாள் 8 November 2021
 12. "Ertuğrul & resurrection of our dramas". Express Tribune. 17 May 2020. பார்க்கப்பட்ட நாள் 15 September 2022.
 13. "Only God knows how hard I have worked: Bushra Ansari". Minute Mirror. 22 April 2022.
 14. "Bushra shares a glimpse into her youth". Daily Times. 11 December 2020. பார்க்கப்பட்ட நாள் 18 November 2022.
 15. 15.0 15.1 15.2 15.3 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; tvwork12 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 16. "Lux Style Awards 2011: Glamour's night out". Express Tribune. பார்க்கப்பட்ட நாள் 11 July 2021.
 17. "Pakistani dramas are romanticising rape and brothels but saying the word "talaaq" is the real problem?". 11 April 2018. பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
 18. "Why I love Bilqees Kaur". 27 June 2012. பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
 19. Syed, Madeeha (8 December 2013). "Idol worship". Dawn. Pakistan. பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
 20. "20 Most Beautiful Pakistani TV Actresses". DESIblitz. 13 January 2019. பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
 21. "10 things Morning Shows did in 2015 that we don't want in 2016". 3 January 2016. பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
 22. "11 Pakistani dramas you can't miss this year!". The Express Tribune. 18 March 2015. பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
 23. NewsBytes. "Udaari receives global recognition, BBC reports". The News International. பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
 24. Shabbir, Buraq. "A drama on the struggles of the modern day woman". The News International. பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
 25. "Sarwat Gillani, Bushra Ansari land roles in drama about Hindu minorities". பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
 26. NewsBytes. "Baydardi explores the issue of HIV". The News International. பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
 27. "Naulakha highlights greed and lust for heritage". The Nation. 17 July 2018. பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
 28. Haq, Irfan Ul (15 January 2019). "Bushra Ansari, Asma Abbasi and Zara Noor Abbas are starring together in Hum TV's next period play". Images. பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்ரா_அன்சாரி&oldid=3815035" இலிருந்து மீள்விக்கப்பட்டது