பு கோட் கேளையாடு
பு கோட் கேளையாடு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | முந்தியாகசு
|
இனம்: | மு. புகோடென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
முந்தியாகசு புகோடென்சிசு (கியோ மற்றும் பலர் 1997) | |
பு கோட் கேளையாடு (Pu Hoat muntjac)(முந்தியாகசு புகோடென்சிசு) என்பது லாவோஸின் எல்லையில் உள்ள வியட்நாமில் உள்ள பு கோட் பகுதியில் மட்டுமே காணப்படும் கேளையாடு சிற்றினமாகும். இது சில சமயங்களில் ரூஸ்வெல்ட்டின் கேளையாட்டுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. மேலும் இதன் வாழ்விடமும் நடத்தையும் ஒரே மாதிரியாக இருக்கலாம்.
பு கோட் கேளையாடு வியட்நாமில் கான் டிச் கிராமம், கம்யூன், கியூ போங் மாவட்டம், நெகி அன் மாகாணத்தில் மட்டுமே காணப்படுவது பதிவுசெய்யப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Timmins, J; Duckworth, J.W. (2016). "Muntiacus puhoatensis". IUCN Red List of Threatened Species 2016: e.T136293A22164930. https://www.iucnredlist.org/species/136293/22164930. பார்த்த நாள்: 9 June 2022.