பூங்குன்னம் தொடருந்து நிலையம்
பூங்குன்னம் ரயில் நிலையம் (Poonkunnam Railway Station) இந்திய ரயில்வேயின் சென்னையைத் தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே பிரிவால் இயக்கப்படுகிறது. அனைத்து பயணிகள் ரயில்கள் மற்றும் ஒரு சில நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இங்கே நிறுத்த படுகிறன.[1][2][3]
பூங்குன்னம் | |
---|---|
இந்திய ரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | பூங்குன்னம், திருச்சூர், கேரளா |
உரிமம் | இந்திய ரயில்வே |
தடங்கள் | ஷோரனூர்-கொச்சி துறைமுகம் |
நடைமேடை | 2 |
இருப்புப் பாதைகள் | 2 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | இருக்கும் |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | கிடைக்காது |
மற்ற தகவல்கள் | |
பயணக்கட்டண வலயம் | தெற்கு ரயில்வே மண்டலம் |
வரலாறு | |
மின்சாரமயம் | Yes |
முந்தைய பெயர்கள் | மெட்ராஸ் மற்றும் தென் மராட்டிய ரயில்வே |
மேற்கோள்கள்
தொகு- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 16. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.
- ↑ "Temporary stoppage for trains at Punkunnam station". தி இந்து (Chennai). 2010-04-24 இம் மூலத்தில் இருந்து 2012-11-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108043527/http://www.hindu.com/2010/04/24/stories/2010042452160500.htm.
- ↑ "On a Push-Pull to Kochi". The Hindu. Archived from the original on 1 May 2004. பார்க்கப்பட்ட நாள் 2010-05-06.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)