பூங்கொடி என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். தொடக்கத்தில் மலையாளத் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். பிறகு இயக்குனர் சாய்ராம் இயக்கத்தில் 2007 இல் வெளியான வீரமும் ஈரமும் திரைப்படத்தில் அறிமுகமானார். எனினும் இவர் மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் மற்றும் மிளகா[1][2] போன்ற படங்களில் நடித்தமைக்காக அறியப்படுகிறார்.

திரை வாழ்க்கை தொகு

இவர் தமிழில் வீரமும் ஈரமும் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.[3]

திருமணம் தொகு

பூங்கொடி ஒளிப்பதிவாளர் வினோத் என்பவரை காதலித்து திருவனந்தபுரத்தில் உள்ள கரமனை என்ற இடத்தில் திருமணம் செய்து கொண்டார். வினோத் மிளகா படத்தில் ஒளிப்பதிவாளரராகப் பணியற்றியவர்.

ஆதாரங்கள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. "சினிமா விமர்சனம் : மிளகா - ஆனந்த விகடன்". https://www.vikatan.com/. 7 July 2010. {{cite web}}: External link in |work= (help)
  3. Chakra (7 January 2011). "வீட்டைவிட்டு ஓடிப்போய் உதவி ஒளிப்பதிவாளரை மணந்த நடிகை பூங்கொடி!". https://tamil.filmibeat.com. {{cite web}}: External link in |work= (help)

வெளி இணைப்புகள் தொகு

நடிகை பூங்கொடியின் படங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்கொடி&oldid=2720558" இலிருந்து மீள்விக்கப்பட்டது