பூங்கோதை சந்திரஹாசன்

பூங்கோதை சந்திரஹாசன் (ஆங்கிலம் : Poongkothai Chandrahasan) இவர் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். 2004 ஆம் ஆண்டு வெளியான வானம் வசப்படும் தமிழ்த் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் புதுமுகமாக அறிமுகமானார்.

வாழ்க்கை தொகு

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட இவர், சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் மகன் வழிப்பேத்தியாவார். இவரது குடும்பம் இவரின் மூன்றாவது வயதில் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-02-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-06 அன்று பார்க்கப்பட்டது.