பூசாரிப்பட்டி
பூசாரிப்பட்டி (Poosaripatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பூசாரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
பூசாரிப்பட்டி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636305 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான சேலத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், காடையாம்பட்டியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 319 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின்11°43'00.6"N 78°20'04.4"E[1] அமைவிடம் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1067 வீடுகளும் 4146 மக்களும் வாழ்கின்றனா். இதில் 2199 ஆண்களும், 1947 பெண்களும் என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 63.6 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும். இக் கிராமத்தின் மொத்தப்பரப்பளவு 318.96 ஹெக்டா்ஸ். முல்லை, சம்பங்கி, சாமந்தி ஆகிய பூ வகைகள் விளையும் கிராமப்பகுதியாகும்.
மேற்கோள்
தொகு- ↑ ttps://www.google.co.in/maps/place/11°43'00.6"N+78°20'04.4"E/@11.7168332,78.3323643,767m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.716828!4d78.334553?hl=en
- ↑ "Poosaripatti Village , Kadaiyampatty Block , Salem District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.