கேலியேட்டசு
இந்தியாவில் காவால் காட்டுயிர் காப்பகத்தில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பூடாசுடர்

கோட்ஜ்சன், 1843
மாதிரி இனம்
பூ. டீசா
பிராங்ளின், 1831
சிற்றினங்கள்

உரையினை காண்க

பூடாசுடர் (Butastur) என்பது அசிபிட்ரிடே குடும்பத்தில் உள்ள கொன்றுண்ணிப் பறவை பேரினமாகும்.

வகைப்பாட்டியல்

தொகு

பூடாசுடர் பேரினமானது 1843ஆம் ஆண்டு இங்கிலாந்து இயற்கை ஆர்வலர் பிரையன் ஹொக்டன் கோட்க்சன் என்பவரால் வெள்ளைக் கண் வைரி மாதிரி இனமாக அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இந்த பேரினத்தில் இப்போது நான்கு சிற்றினங்கள் உள்ளன.[2]

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
  பூ. லிவெண்டர் பழுப்புச்சிறகு வைரி தெற்கு சீனா, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் மற்றும் இந்தோனேசியா.
 </img> பூ. ரூபிபென்னிசு வெட்டுக்கிளி வைரி செனகல் மற்றும் காம்பியா கிழக்கே எத்தியோப்பியாவுக்கு, தெற்கே சியரா லியோன், கேமரூன், வடகிழக்கு ஜனநாயகக் குடியரசு காங்கோ, கென்யா மற்றும் வடக்கு தான்சானியாவுக்கு இடம்பெயர்கின்றன.
  பூ. டீசா வெள்ளைக் கண்கள் கொண்ட பறவை ஈரான், பாக்கித்தான், நேபாளம், வங்களாதேசம் மற்றும் மியான்மர்
  பூ. இண்டிகசு சாம்பல்-முக வைரி உருசியா, வட சீனா, கொரியா, சப்பான் மற்றும் பிலிப்பீன்சு

மேற்கோள்கள்

தொகு
  1. Brian Houghton Hodgson (1843). "Catalogue of Nepâlese birds presented to the Asiatic Society, duly named and classified by the donor, Mr. Hodgson". Journal of the Asiatic Society of Bengal 12, Part 1 (136): 301–313 [311]. https://www.biodiversitylibrary.org/page/40057692. 
  2. "Hoatzin, New World vultures, Secretarybird, raptors". IOC World Bird List Version 12.2. International Ornithologists' Union. August 2022. பார்க்கப்பட்ட நாள் 6 December 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூடாசுடர்&oldid=3869681" இலிருந்து மீள்விக்கப்பட்டது