பூட்டானிய பெரும் பறக்கும் அணில்

பூட்டானிய பெரும் பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெரும் பறக்கும் அணில்
இனம்:
P. nobilis
இருசொற் பெயரீடு
Petaurista nobilis
(Gray, 1842)

பூட்டானிய பெரும் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். இவை வங்காளதேசம், சீனா, இந்தியா, நேபால், பூட்டான் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இவை மித வெப்ப காடுகளில் காணப்படுகின்றன. இவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Petaurista nobilis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.