பூண்டி கரைகண்டீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பூண்டி கரைகண்டீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், பூண்டி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு கரைகண்டீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:பூண்டி, போளூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கலசப்பாக்கம்
மக்களவைத் தொகுதி:திருவண்ணாமலை
கோயில் தகவல்
மூலவர்:கரைகண்டீஸ்வரர்
தாயார்:பிரகந்த நாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:தீபம், மகா சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் கரைகண்டீஸ்வரர், பிரகந்த நாயகி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் தீபம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் மகா சிவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு