பூண்டு சட்னி

பூண்டு சட்னி (Garlic chutney, lahsun chutney, lahsun ki chutney, lehsun chutney, bellulli chutney) என்பது சட்னி வகையும், சுவையூட்டியும் ஆகும். இவ்வுணவு இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றியதாகும். காயாத அல்லது காய்ந்த வெள்ளைப்பூண்டுகளுடன், தேங்காய், நிலக்கடலைகள், பச்சை மிளகாய், காய்ந்த/சிவப்பு மிளகாய் சேர்த்தரைத்து, இந்த சட்னி தயாரிக்கப்படுகிறது.[1][2][3][4] சட்னி என்பது உணவுகளுடன் தொட்டு சாப்பிடுவதற்காக தயாரிக்கப்படும் இணை பதார்த்தமாகும். இந்தியாவின் பல மாநிலங்களில் இது அடிக்கடி பயன்படும் சுவையூட்டி / துணை உணவு ஆகும்.

பூண்டு சட்னி
சிவப்பு மிளகாயில் தாயரித்த பூண்டு சட்னி, தென்னிந்தியா
வகைCondiment
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம்
பகுதிஇந்தியத் துணைக்கண்டம், திபெத்து
தொடர்புடைய சமையல் வகைகள்இந்திய உணவுமுறை, Bangladeshi cuisine, Pakistani cuisine, நேபாளிய உணவுகள்
முக்கிய சேர்பொருட்கள்பூண்டு, தேங்காய், நிலக்கடலை, மிளகாய்
வேறுபாடுகள்தயிர் சட்னி, பச்சடி (ராய்தா)

உலர் பூண்டு சட்னி

தொகு

உலர் பூண்டு சட்னி பொட்டலங்களிலும், புட்டிகளிலும் கிடைக்கிறது.[5] வீட்டில் தயாரிக்கப்படும் இவ்வகை சட்னியை, நான்கு வாரங்கள் அறை வெப்பநிலையில் வைத்தும், ஆறு மாதங்கள் வரை குளிர்சாதனப் பெட்டியிலும் வைத்து பயன்படுத்தலாம்.[6] இச்சட்னியை தனியாகவும், இன் தயிர்,[3] தயிர், மோர், காய்கறி எண்ணெய் ஆகியவற்றுடன் கலந்தும் உண்ணலாம். சில நேரங்களில் பொடியாகவும், இது தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Bharadwaj, M. (2005). The Indian Spice Kitchen: Essential Ingredients and Over 200 Authentic Recipes. Hippocrene Books, Incorporated. p. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7818-1143-9. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2024.
  2. The Gazetteer of Bombay Presidency. The Gazetteer of Bombay Presidency. Printed at the Government Photozinco Press. 1961. p. 237. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2024.
  3. 3.0 3.1 Koranne-Khandekar, Saee (June 23, 2017). "A case for chutney". Live Mint. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2024.
  4. Thaker, A.; Barton, A. (2012). Multicultural Handbook of Food, Nutrition and Dietetics. Wiley. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-7358-2. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2024.
  5. Bladholm, L. (2016). The Indian Grocery Store Demystified: A Food Lover's Guide to All the Best Ingredients in the Traditional Foods of India, Pakistan and Bangladesh. St. Martin's Press. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-250-12079-3. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2024.
  6. Gopal, Sena Desai (June 19, 2017). "Recipe for Coconut-garlic Chutney". The Boston Globe. Archived from the original on 27 October 2017. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டு_சட்னி&oldid=3916731" இலிருந்து மீள்விக்கப்பட்டது