பூண்டு வெண்ணெய்

பூண்டு வெண்ணெய் (Garlic butter, beurre à la bourguignonne) என்பது பூண்டு உணவு வகைகளில் ஒன்றாகும். வெண்ணெய்யும், உரித்த பூண்டும் கலந்து, பசைப்போல தயாரிக்கப்படும் இக்கலவை, சமைத்த உணவுக்கு சுவையூட்டியாகப் பயன்படுகிறது.[1] இது குளிர வைத்து பரிமாறப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில், இது சிறு கோப்பைகளில் கடல் உணவுகளான கல் இறால்), பீத்சா போன்றவற்றுடனும் சில நேரங்களில் தரப்படுகிறது.

பூண்டு வெண்ணெய்
Kronfleisch (skirt steak), பவாரியன் உணவு (வெங்காயத் துண்டுகள், புல்லரிசி ரொட்டி, முள்ளங்கி, பூண்டு வெண்ணெய்)
மாற்றுப் பெயர்கள்Beurre à la bourguignonne
வகைகூட்டு வெண்ணெய்
முக்கிய சேர்பொருட்கள்பூண்டு, வெண்ணெய்

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Garlic butter
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Larousse Gastronomique (1961), Crown Publishers
    (Translated from the French, Librairie Larousse, Paris (1938))
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டு_வெண்ணெய்&oldid=3916344" இலிருந்து மீள்விக்கப்பட்டது