பூதப்பாண்டி அழகிய மனவாளபெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பூதப்பாண்டி அழகிய மணவாளபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு அழகிய மணவாளபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:பெருமாள் கோவில் தெரு, பூதப்பாண்டி, தோவாளை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கன்னியாகுமரி
மக்களவைத் தொகுதி:நாகர்கோவில்
கோயில் தகவல்
மூலவர்:அழகிய மணவாளப்பெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி-பூதேவி.
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் அழகிய மணவாளப்பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவி. சன்னதிகளும், கருடன், சாஸ்தா, நாகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் கிருஷ்ணஜெயந்தி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)