பூந்தோட்டம் (இலங்கை)

8°45′44″N 80°30′12″E / 8.76222°N 80.50333°E / 8.76222; 80.50333 பூந்தோட்டம் என்பது [ஈழத்தின்] வவுனியா நகரத்திற்கு வடக்கே அமைந்துள்ள அழகிய ஒரு கிராமமாகும்..

பூந்தோட்டம்
Gislanka locator.svg
Red pog.svg
பூந்தோட்டம்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - வவுனியா
அமைவிடம் 8°45′44″N 80°30′12″E / 8.762167°N 80.503317°E / 8.762167; 80.503317
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

இங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய கல்வியற் கல்லூரி, மற்றும் ஏறத்தாழ 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு லட்சுமி சமேத நரசிங்கர் ஆலயம் ஆகியன இவ்வூருக்கு சிறப்பு சேர்க்கின்றன."https://ta.wikipedia.org/w/index.php?title=பூந்தோட்டம்_(இலங்கை)&oldid=2741104" இருந்து மீள்விக்கப்பட்டது