பூபேந்திர நாத் மிசுரா
இந்திய அரசியல்வாதி
பூபேந்திர நாத் மிசுரா (Bhupendra Nath Misra) ஓர் இந்திய அரசியல்வாதியும், வழக்குரைஞரும் நில உரிமையாளரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். மிசுரா மத்தியப் பிரதேசத்தின் ராய்ப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
பூபேந்திர நாத் மிசுரா Bhupendra Nath Mishra | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1952-1957 | |
பின்னவர் | மினிமாதா அகம் தாசு குரு |
தொகுதி | ராய்ப்பூர், மத்தியப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 ஏப்ரல் 1918 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | தாரா தேவி மிசுரா |
பிள்ளைகள் | ஆனந்த் மிசுரா, கல்யாண் மிசுரா |
முன்னாள் கல்லூரி | பனராசு இந்துப் பல்கலைக்கழகம், இராய்பூர் சட்டக் கல்லூரி, கிறித்துவக் கல்லூரி, இந்தூர் |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 319. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
- ↑ Trilochan Singh (1954). Indian Parliament (1952-57): "Personalities"-Series 2 Authentic, Comprehensive and Illustrated Biographical Dictionary of Members of the Two Houses of Parliament. Arunam & Sheel. p. 186. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
- ↑ Tariq Ashraf. Election 2004: A Profile of Indian Parliamentary Elections Since 1952. Bookwell. p. 575. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.