பூமாலை (திரைப்படம்)

பி. நீலகண்டன் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பூமாலை 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பூமாலை
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புமாறன்
மேகலா பிக்சர்ஸ்
இசைஆர். சுதர்சனம்
நடிப்புஎஸ். எஸ். ஆர்
விஜயகுமாரி
வெளியீடுஅக்டோபர் 23, 1965
நீளம்4424 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமாலை_(திரைப்படம்)&oldid=3946046" இலிருந்து மீள்விக்கப்பட்டது