பூமிசர்க்கரைக் கிழங்கு

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/Maerua
பூமிசக்கரை கிழங்கு|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

பூமிசக்கரை கிழங்கு, வட இந்தியாவில் இதனை ராம் காந்த் மூல் (Ram Kand Mool) என அழைப்பர். மனிதத் தோல் நிறமும், யானைக் கால் அளவு பருமன் கொண்ட உருளை வடிவ கிழங்கு ஆகும். இது கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராட்டிரா மாநிலங்களிலும் மற்றும் பாகிஸ்தானிலும் விளைகிறது. இது அதிகபட்சம் 2 மீட்டர் உயரத்திற்கு வளரும் செடி வகை ஆகும். இதன் இலைகள் சிறிதாக உள்ளது. [1] [2] இதனை வேரில் விளைந்த பழம் என பச்சையாக உண்கின்றனர். ராம் காந்த் கிழங்கு, ஒரு வகை ஆனைக் கற்றாழை செடியின் வேர்ப் பகுதியாகும்.[3][4][5]இராமர், சீதை மற்றும் இலக்குவன் 14 ஆண்டுகள் வனவாசத்தில் இருந்தபோது பூமிச்சர்க்கரை வேர்க் கிழங்கை உணவாக உண்டதாக இந்துக்களின் தொன்ம நம்பிக்கையாகும்.[6][7][8]

பூமிசர்க்கரைக் கிழங்கு
உயிரியல் வகைப்பாடு e
இனம்:
[[வார்ப்புரு:Taxonomy/Maerua
பூமிசக்கரை கிழங்கு]]M. oblongifolia
இருசொற் பெயரீடு
Maerua oblongifolia
Forssk. (A.Rich.)
உருளை வடிவ பூமிச்சக்கரைக் கிழங்கு

உணவாக

தொகு
 
வீதியில் ராம் காந்த் மூல் கிழங்கை மெலிதாக எடுத்து எடுத்து விற்கும் காட்சி, பேடாகாட், மத்தியப் பிரதேசம்

கோடைக்காலத்தில் பூமிச்சர்க்கரைக் கிழங்கை நிலத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. நன்கு தடித்த நீள் உருளை வடிவ பூமிச்சர்க்கரை கிழங்கை மெலிதாக வெட்டி மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்து தெருக்களில் விற்பனை செய்கிறார்கள்.[9] சிலர் இக்கிழங்கை பொடி செய்து நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. பூமிசக்கரைக் கிழங்கு
  2. B, Sharmila (November 5, 2021). "ರಾಮನ 'ಭೂಚಕ್ರ ಗೆಡ್ಡೆ' ಆಹಾರ, ರಾಮನೂರಿಗರಿಗೆ ಫಲಹಾರ! [Rama's 'Bhoomi Chakra Tumor' for food"] (in Kannada). Vijaya Karnataka. https://vijaykarnataka.com/news/ramanagara/bhoochakra-gadde-or-kandamool-being-sold-in-bengaluru/articleshow/87532761.cms. 
  3. Vijaykumar, Vaishali (February 16, 2022). "An earthy treat to taste buds". Indulge Express. தி நியூ இந்தியன் எக்சுபிரசு. https://www.indulgexpress.com/food/2022/feb/16/an-earthy-treatto-taste-buds-39081.html. 
  4. K., Amritha (April 6, 2022). "Ram Kand Mool: Does It Have Any Health Benefits? Read About This 'Highly Secretive' Food". Boldsky.com. https://www.boldsky.com/health/nutrition/what-is-ram-kand-mool-origin-taste-does-it-have-any-health-benefits-140455.html?story=5. 
  5. The Indian Forester - Volume 111, Issues 1-6 - Page 242, 1985
  6. The Kand Mool fruit that Lord Ram ate during exile is a storehouse of benefits
  7. Kumar V R, Ajith (April 15, 2022). "Ram Kand Moool". Krishi Jagran. https://krishijagran.com/agripedia/ram-kand-moool/. 
  8. Andryanto, S. Dian. "Asal-usul Ram Kand Mool, Kuliner India Seiring Kisah Rama Sinta" (in Indonesian). Tempo. https://dunia.tempo.co/read/1576656/asal-usul-ram-kand-mool-kuliner-india-seiring-kisah-rama-sinta. 
  9. The Mysterious Street Snack That Has Baffled Botanists for Decades
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமிசர்க்கரைக்_கிழங்கு&oldid=3920352" இலிருந்து மீள்விக்கப்பட்டது