பூரிம்
பூரிம் (Purim, எபிரேயம்: ⓘ பூர் என்பதிலிருந்து உருவாகியது,[3] அக்காத் மொழிச் சொல் பூரோ என்பதற்கு நெருக்கமானது) என்பது ஓர் யூதத் திருவிழா. புராதன அகாமனிசியப் பேரரசில் ஆமான் என்பவரால் யூத மக்களை அழிக்க தீட்டப்பட்ட சதியிலிருந்து விடுதலையானதை நினைத்து கொண்டாடப்படுகின்றது. இக்கதை எபிரேய விவிலிய நூலான எஸ்தரில் காணலாம்.
பூரிம் Purim | |
---|---|
கடைபிடிப்போர் | யூதம் |
வகை | யூதர் |
முக்கியத்துவம் | எஸ்தர் (கி) (நூல்) குறிப்பிட்டவாறு யூதர்களின் விடுதலை நாள் |
கொண்டாட்டங்கள் | தொழுகைக் கூடத்தில் எஸ்தர் (கி) (நூல்) வாசிக்கக் கேட்டல், இனிப்புக்களை வழங்குதல், தருமம் வழங்குதல், அழகிய ஆடைகளை உடுத்தல், திருவிழா உணவை உட்கொள்ளல் |
நாள் | அதார் மாதம் 14ம் நாள் (யெருசலேமிலும் மற்றும் அதார் மாதம் 14ம் நாள் புராதன சுவரால் சூழப்பட்ட நகரிலும்) |
2024 இல் நாள் | |
தொடர்புடையன | அனுக்கா[2] |
குறிப்புகள்
தொகு- ↑ "When is Purim in 2013?". When-is.
- ↑ "Sources and Development". Encyclopædia Britannica.
- ↑ Esther 9:24, 27.
வெளி இணைப்புக்கள்
தொகு- Chabad Purim Resources
- Union for Reform Judaism Purim Resources பரணிடப்பட்டது 2012-02-06 at the வந்தவழி இயந்திரம்
- The United Synagogue of Conservative Judaism Purim Resources பரணிடப்பட்டது 2013-03-01 at the வந்தவழி இயந்திரம்