பூ. சா. கோ. மேலாண்மை நிறுவனம்

பூ. சா. கோ. மேலாண்மை நிறுவனம் (PSG Institute of Management) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு தனியார் மேலாண்மைப் பள்ளியாகும். இது1994-ல் நிறுவப்பட்டது. இது நிதி, சந்தைப்படுத்தல், செயல்பாடுகள், மனித வளம் உள்ளிட்ட நான்கு படிப்புகளை வழங்குகிறது. இரட்டை பட்டத்துடன் வணிக பகுப்பாய்வுகளும் இங்கு நடைபெறுகிறது. இது பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியின் ஒரு பகுதியாகும்.[1]

பூ. சா. கோ. மேலாண்மை நிறுவனம்
வகைஅண்ணா பல்கலைக்கழகம் இணைவு பெற்றது
உருவாக்கம்1994
பணிப்பாளர்வி. சிறீவித்யா
அமைவிடம், ,
இணையதளம்http://psgim.ac.in

மேற்கோள்கள் தொகு