எக்காளப் புழுக்கள்
(பெக்டினாரிடே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எக்காளப் புழுக்கள் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | வளையப் புழு
|
வகுப்பு: | முள்மயிர்ப் புழு
|
துணைவகுப்பு: | விசிறித்தலைப் புழு
|
வரிசை: | துளைக்கும் புழு
|
குடும்பம்: | எக்காளப் புழுக்கள் குவாட்ர்ஃபேஜெஸ், 1866
|
இனங்கள் | |
2-4, உரையைப் பார்க்கவும். |
எக்காளப் புழுக்கள் அல்லது பனிக்கூழ் கூம்புப் புழுக்கள் (Pectinariidae) என்பவை கடலில் வாழும் கால்குறடுகளில் மிகப்பல முட்கூறுகளைக் கொண்ட (polychaete) என்ற புழுக் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். இவை இவற்றின் மீது மணல் குழாய்களைத் தோராயமாக 5 செமீ நீளத்திற்கு வளர்த்துக் கொள்கின்றன.
இனம்
தொகு- ஆம்ஃபிக்டீன் (Amphictene) சாவிக்னி, 1818 - பெக்டினாரியாவுடன் சேர்த்துக் கொள்ளப்படும்
- சிஸ்டெனிடெஸ் (Cistenides) மால்ம்க்ரென், 1866 - பெக்டினாரியாவுடன் சேர்த்துக் கொள்ளப்படும்
- பெக்டினாரியா (Pectinaria)
- பெட்டா (Petta) மால்ம்க்ரென், 1866
புற இணைப்புகள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- "Pectinariidae". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
- from A Guide to Singapore Polychaetes பரணிடப்பட்டது 2012-04-19 at the வந்தவழி இயந்திரம்
- Pectinaria at MBL Marine Organisms Database பரணிடப்பட்டது 2006-09-03 at the வந்தவழி இயந்திரம்
- Family Pectinariidae
- The Polychaeta Terebellida homepage: Pectinariidae பரணிடப்பட்டது 2007-09-16 at the வந்தவழி இயந்திரம்