பெங்களூர் சிட்டி - எர்ணாகுளம் இன்டர்சிட்டி விரைவு வண்டி

பெங்களூர் சிட்டி - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பெங்களூர் நகரத்துக்கும், எர்ணாகுளம் சந்திப்புக்கும் இடையே தினமும் இயங்கும் விரைவுவண்டி.

இயக்கம்

தொகு

இந்த ரயில் தினமும் இயங்கும். ரயில் எண் 12677 (எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்) 06:15 மணிக்கு பெங்களூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து, 16:55 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்புக்கு சென்றடைகிறது. ரயில் எண் 12678 (பெங்களூர் எக்ஸ்பிரஸ்) 09:10 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து, 19:50 மணிக்கு பெங்களூர் ரயில் நிலையத்துக்கு சென்றடைகிறது. இந்த ரயிலின் பயண நேரம் 10 மணிநேரம், 40 நிமிடங்கள் ஆகும். பெங்களூரில் தொடங்கி எர்ணாகுளம் சென்றடைய மொத்தமாக 587 கி.மீ. (365 மைல்) பயணிக்கிறது.

இருப்பு ஊர்திப் பெட்டி சேர்க்கை

தொகு

இந்த ரயிலில் 4 இட ஒதுக்கீடு அல்லாத இருப்பு ஊர்திப்பெட்டிகள், 11 இரண்டாவது அமர்வு இருப்பு ஊர்திப்பெட்டிகள், 2 ஏசி அமர்வு இருப்ப் ஊர்திப்பெட்டிகள், ஒரு சரக்கறை பெட்டி, ஒரு உயர் திறன் பார்சல் பெட்டிகள் மற்றும் 2 எஸ்எல்ஆர் பெட்டிகள் உள்ளன.

கால அட்டவணை

தொகு

புறப்பாடும் வருகையும்

ரயில் நிலைய
குறியீடு
நிலைய
பெயர்
புறப்பாடு வருகை பயணதூரம் நாள் இயக்கம்
SBC பெங்களூர் சிட்டி சந்திப்பு 06:15 - 0 1 தினசரி
ERS எர்ணாகுளம் சந்திப்பு - 16:55 587கி.மீ. (365 மைல்) 1 -
ERS எர்ணாகுளம் சந்திப்பு 09:10 0 1 தினசரி
SBC பெங்களூர் சிட்டி சந்திப்பு 19:50 587கி.மீ. (365 மைல்) 1 -

எர்ணாகுளம் விரைவுவண்டியின் பயண வழித்தடம்

தொகு
# நிலையக்

குறியீடு

நிலையத்தின்
பெயர்
வந்து சேரும்
நேரம்
கிளம்பும்
நேரம்
நிற்கும் நேரக்ம்
( நிமிடங்களில்)
தொலைவு
1 SBC பெங்களூர் நகரம் (கிளம்பும் இடம்) 06:15 0
2 BNC பெங்களூர் கன்டோன்மெண்ட் 06:25 06:27 02 5
3 CRLM கார்மேலறம் 06:46 06:47 01 25
4 HSRA ஓசூர் 07:18 07:20 02 60
5 DPJ தர்மபுரி 08:38 08:40 02 152
6 SA சேலம் 10:02 10:05 03 218
7 SGE சங்கரிதுர்க் 10:43 10:45 02 260
8 ED ஈரோடு 11:20 11:30 10 281
9 TUP திருப்பூர் 12:13 12:15 02 331
10 CBE கோயம்பத்தூர் 13:07 13:10 03 381
11 PGT பாலக்காடு 14:18 14:20 02 436
12 TCR திருச்சூர் 15:22 15:24 02 513
13 AWY ஆலுவா (ஆலவாய்) 16:03 16:05 02 568
14 ERS எறணாகுளம் சந்திப்பு 16:55 (வந்து சேரும் இடம்) - 587

பெங்களூர் விரைவுவண்டியின் பயண வழித்தடம்

தொகு
# நிலையக்

குறியீடு

நிலையத்தின்
பெயர்
வந்து சேரும்
நேரம்
கிளம்பும்
நேரம்
நிற்கும் நேரம்
(நிமிடங்களில்)
தொலைவு
1 ERS எர்ணாகுளம் சந்திப்பு (கிளம்பும் இடம்) 09:10 0
2 AWY ஆலுவா (ஆலவாய்) 09:32 09:34 2 20
3 TCR திருச்சூர் 10:18 10:20 2 75
4 PGT பாலக்காடு 11:43 11:45 2 152
5 CBE கோயம்புத்தூர் 12:47 12:50 3 206
6 TUP திருப்பூர் 13:33 13:35 2 256
7 ED ஈரோடு 14:30 14:35 5 307
8 SGE சங்கரிதுர்க் 14:59 15:00 1 328
9 SA சேலம் 15:37 15:40 3 369
10 DPJ தர்மபுரி 16:43 16:45 2 435
11 HSRA ஓசூர் 18:13 18:15 2 528
12 CRLM கால்மேலறம் 18:47 18:48 1 562
13 BNC பெங்களூர் கண்டோன்மெண்ட் 19:20 19:22 2 583
14 SBC பெங்களூர் நகரம் 19:50 (வந்து சேரும் இடம்) 587

கட்டணங்கள்

தொகு

இந்த ரயிலின் கணினிமூல முன்பதிவுகளை IRCTC கையாளுகிறது. இட ஒதுக்கீடு அல்லாத பயணசீட்டுகள் ரயில் நிலையங்களில் கிடைக்கும்.

வகை கட்டணம்
(ரூபாய்)
ஒதுக்கீடு அல்லாதவை ரூபாய் 205
இரண்டாவது அமர்வு ரூபாய் 205
ஏசி அமர்வு ரூபாய் 750

குறிப்புகள்

தொகு
  1. 12677/Bangalore City-Ernakulam Intercity Express
  2. 12678/Ernakulam-Bangalore City InterCity Express

ஆதாரங்கள்

தொகு
  • IndiarialInfo.com link to track average time delays
  • IndiarailInfo.com link to train fare