பெஞ்சமினுடைய கல்லறை

பெஞ்சமினுடைய கல்லறை என்பது இசுலாம் குறிப்பிடுவதன்படியும் சில யூதர் குறிப்பிடுவதன்படியும் பெஞ்சமின் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். இது முன்னர் இசுலாமியப் பள்ளிவாசலாக இருந்து பின்னர் யூத தொழுகைக்சுடமாக மாற்றப்பட்டது.[1] தற்போது இது யூதர்களின் புனித இடங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

பெஞ்சமினுடைய கல்லறை
PikiWiki Israel 4993 benjamin tomb.jpg
பெஞ்சமினுடைய கல்லறை is located in இசுரேல்
பெஞ்சமினுடைய கல்லறை
Shown within Israel
இருப்பிடம்இசுரேல் கபர் சபா
ஆயத்தொலைகள்32°10′45″N 34°56′42″E / 32.179081°N 34.944989°E / 32.179081; 34.944989
வகைtomb

உசாத்துணைதொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tomb of Benjamin
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஞ்சமினுடைய_கல்லறை&oldid=1981292" இருந்து மீள்விக்கப்பட்டது