பெண்டாசோலேட்டு
வேதிச் சேர்மம்
பெண்டாசோலேட்டு (Pentazolate) என்பது பெண்டசோல் சேர்மத்தின் எதிர்மின் அயனியான வளைய -N5− அயனியை கொண்டிருக்கும் சேர்மமாகும். 2017 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் முதல் உப்பைத் (N5)6(H3O)3(NH4)4Cl தயாரித்தனர். இவ்வுப்பு பெண்டாசோலேட்டு எதிர்மின் அயனியுடன் பதிலீடு செய்யப்பட்ட பீனைல்பெண்டசோல், மெட்டா-குளோரோபெராக்சிபென்சாயிக் அமிலம், இரும்பு(II) கிளைசினேட்டு ஆகிய பதிலீடுகளைக் கொண்டிருந்தது.[1] உலோகம் மற்றும் உலோகம் அல்லாத பெண்டாசோலேட்டுகளின் தொடர் பின்னர் அவற்றின் வேலைக்கேற்ப தயாரிக்கப்பட்டது.
இனங்காட்டிகள் | |
---|---|
86840-63-3 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 59450521 |
| |
பண்புகள் | |
N5 | |
வாய்ப்பாட்டு எடை | 70.04 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பெண்டாசோலேட்டுகளின் பட்டியல்
தொகுதோற்றம் | சிதையும் வெப்பநிலை (°செல்சியசு) |
மேற்கோள் | |
---|---|---|---|
LiN5 | வெண்மை | 133 | [2] |
LiN5·3H2O | நிறமற்றது | 139 | [2] |
[Na(N5)(H2O)]·2H2O | நிறமற்றது | 111.3 | [3] |
[Mg(N5)2(H2O)6]·4H2O | நிறமற்றது | 103.5 | [3] |
Al(H2O)6(N5)3·9H2O | வெண்மை | 141.4 | [4] |
[Mn(N5)2(H2O)4]·4H2O | நிறமற்றது | 104.1 | [3] |
[Fe(N5)2(H2O)4]·4H2O | வெளிர் பச்சை | 114.7 | [3] |
Fe(H2O)6(N5)3·9H2O | செம்பழுப்பு | 108.9 | [4] |
[Co(N5)2(H2O)4]·4H2O | பிரகாசமான ஆரஞ்சு | 58.9 | [3] |
AgN5 | [5] | ||
[Pb(OH)]4(N5)4 | நிறமற்றது | 80 | [6] |
[N(CH3)4]N5 | வெண்மை | 80.8 | [7] |
(NH3OH)N5 | வெண்மை | 104.3 | [7] |
[C(NH2)3]N5 | வெண்மை | 88.1 | [7] |
NH4N5 | வெண்மை | 102.0 | [7] |
N2H5N5 | வெண்மை | 85.3 | [7] |
(CN7H6)N5 | 96.3 | [8] |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Zhang, C., Sun, C., Hu, B., Yu, C., & Lu, M. (2017). Synthesis and characterization of the pentazolate anion cyclo-N5− in (N5)6(H3O)3(NH4)4Cl. Science, 355(6323), 374–376. எஆசு:10.1126/science.aah3840
- ↑ 2.0 2.1 Xu, Y., Ding, L., Yang, F., Li, D., Wang, P., Lin, Q., & Lu, M. (2022). LiN5: A novel pentazolate salt with high nitrogen content. Chemical Engineering Journal, 429, 132399.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Xu, Y., Wang, Q., Shen, C. et al. A series of energetic metal pentazolate hydrates. Nature 549, 78–81 (2017). எஆசு:10.1038/nature23662
- ↑ 4.0 4.1 Chen, L., Yang, C., Hu, H., Shi, L., Zhang, C., Sun, C., ... & Hu, B. (2022). Iron(III) and aluminum(III) complexes of cyclopentazolate anions. CrystEngComm. எஆசு:10.1039/D2CE01270G
- ↑ Sun, C., Zhang, C., Jiang, C., Yang, C., Du, Y., Zhao, Y., Hu. B., Zheng. Z., Christe, K. O. (2018). Synthesis of AgN5 and its extended 3D energetic framework. Nature Communications, 9(1). எஆசு:10.1038/s41467-018-03678-y
- ↑ Yuan, Y., Xu, Y., Xie, Q., Li, D., Lin, Q., Wang, P., & Lu, M. (2022). Pentazolate coordination polymers self-assembled by in situ generated [Pb4(OH)4]4+ cubic cations trapping cyclo-N5–. Dalton Transactions, 51(15), 5801-5809.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 Yang, C., Zhang, C., Zheng, Z., Jiang, C., Luo, J., Du, Y., Hu. B., Sun. C., Christe, K. O. (2018). Synthesis and Characterization of cyclo-Pentazolate Salts of NH4+, NH3OH+, N2H5+, C(NH2)3+, and N(CH3)4+. Journal of the American Chemical Society. எஆசு:10.1021/jacs.8b05106
- ↑ Yu, R. J., Liu, Y. J., Huang, W., & Tang, Y. X. (2022). A hybrid of tetrazolium and pentazolate: An energetic salt with ultrahigh nitrogen content and energy. Energetic Materials Frontiers. எஆசு:10.1016/j.enmf.2022.05.002