பெத்தபஞ்சாணி
பெத்தபஞ்சாணி (பெத்தபஞ்சனி) மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. [1]
அமைவிடம்
தொகுஆட்சி
தொகுஇந்த மண்டலத்தின் எண் 60. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பலமனேர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]
- பத்தந்தொட்டி
- கரசனபள்ளி
- பெத்தவெலகட்டூர்
- முத்துக்கூர்
- அப்பினபள்ளி
- சங்கராயலபேட்டை
- சிவதி
- நிடிகுண்டா
- முதரம்பள்ளி
- சாமனேர்
- பொம்மராஜுபள்ளி
- சாலமங்களம்
- பெத்தபஞ்சனி
- கோலகிலேர்
- கம்கொண்டா
- கொலத்தூர்
- துர்லபள்ளி
- வீரப்பள்ளி
- சுத்தகுண்டலபள்ளி
- ராயலபேட்டை
- நாகிரெட்டிபள்ளி
- பெத்தகப்பள்ளி
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.