பெனின் இலக்கியம்
பெனின் இலக்கியம் (Benin literature) என்பது ஆப்பிரிக்காவின் பெனின் மொழி இலக்கியத்தைக் குறிக்கிறது. பிரெஞ்சு மொழி ஆதிக்க மொழியாக மாறியதற்கு முன்பே பெனினில் இலக்கியமானது வலுவான வாய்வழி பாரம்பரியத்தை கொண்டிருந்தது.[1]
ஃபெலிக்ஸ் கோச்சோரோ ((Félix Couchoro) 1929 இல் முதல் பென்னிய புதினத்தை எல்' எச்ச்லவே L'Esclave எழுதினார்.
குறிப்பிடத்தக்க பென்னிய எழுத்தாளர்கள்
தொகு- ஒலிம்பி பஹேலி-கியேனும் (Olympe Bhêly-Quénum )
- ஜீன் இப்லிய ( Jean Pliya)
- கோலெட் செனமி அகொஸ்ஸௌ ஹௌஎடோ (Colette Senami Agossou Houeto)
- ப்லோரென்ட் ஜோட்டி (Florent Couao-Zotti)
- ரிச்சர்ட் டொக்பெஹ் (Richard Dogbeh)
- அடிலெய்ட் பஸ்ஸிநௌ (Adelaide Fassinou)
- போவ்லின் ஜே. ஹௌந்தொந்ட்ஜி (Paulin J. Hountondji)
- பௌளின் ஜோசிம் (Paulin Joachim)
- ஜோஸ் இப்ப்ளிவ (José Pliva)