பெனே எப்ராயிம்
பெனே எப்ராயிம் (Bene Ephraim, எபிரேயம்: בני אפריים; பெனாய் எப்ராயிம்; பொருள்: "எப்ராயிமின் புதல்வர்கள்"; தெலுங்கு பேசுவதால் தெலுங்கு யூதர்கள் எனவும் அழைக்கப்படுவர்) எனப்படுவோர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டம், கிருஸ்னா மாவட்டம் ஆகியவற்றில் வாழும் ஒரு சிறிய சமூகமாகும்.[1] இவர்கள் இழந்துபோன பத்து கோத்திரத்தில் ஒன்றான எப்ராயிம் கோத்திரத்தின் வாரிசுகள் என உரிமை கோருகின்றனர். அத்துடன் 1980 கள் முதல் தற்போதைய யூதத்தைப் பின்பற்றுகின்றனர்.[2]
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(350) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
ஆந்திரப் பிரதேசம், இந்தியா | |
மொழி(கள்) | |
தெலுங்கு, எபிரேயம் | |
சமயங்கள் | |
யூதம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
Tradition யூதர்s, Indian Jews Ethnobiology Indian |
உசாத்துணை
தொகு- ↑ Yacobi, Sadok. "Bene Ephraim of Andhra Pradesh, South India" பரணிடப்பட்டது 2015-09-10 at the வந்தவழி இயந்திரம், Kulanu
- ↑ "The Children of Ephraim: being Jewish in Andhra Pradesh". Anthropology Today 26. http://www.academia.edu/1849132/The_Children_of_Ephraim_being_Jewish_in_Andhra_Pradesh. பார்த்த நாள்: 8 February 2015.
வெளி இணைப்புகள்
தொகு- Francisco, Jason L., "Meet the Telugu Jews of India" பரணிடப்பட்டது 2008-12-05 at the வந்தவழி இயந்திரம், Kulanu website
- Sussman, Bonita & Gerald., "India Journal" பரணிடப்பட்டது 2009-01-06 at the வந்தவழி இயந்திரம், 2007, Kulanu website
- Indian Jews, Kulanu Website index.