பெனோசோலோன்
பெனோசோலோன் (Fenozolone) என்பது C11H12N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1960 களில் பிரான்சின் தௌசே தன்னாட்சிப்பகுதி ஆய்வகங்களில் இம்மருந்து உருவாக்கப்பட்டது [1]. மேலும் இது பெமோலின் மருந்துடன் தொடர்புடைய ஓர் உளவியல் ஊக்கியாகும் [2]. செல்வெளியில் டோபமைன் உற்பத்தியை தூண்டுவதற்கு பெனோசோலோன் ஒரு கருவியாக இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
(RS)-2-எத்திலமினோ-5-பீனைல்-1,3-ஆக்சசோல்-4-ஒன் | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
வழிகள் | வாய்வழி |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 15302-16-6 |
ATC குறியீடு | N06BA08 |
பப்கெம் | CID 71682 |
ChemSpider | 64736 |
UNII | 1NZI4LMU6G |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D07344 |
ChEMBL | CHEMBL2104907 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C11 |
மூலக்கூற்று நிறை | 204.225 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
மேற்கோள்கள்
தொகு- ↑ DE Patent 1297108B - 5-phenyl-2-ethylamino-4-oxazolinone and its preparation
- ↑ Gielsdorf W (February 1982). "Determination of the psychostimulants pemoline, fenozolone and thozalinone in human urine by gas chromatography/mass spectrometry and thin layer chromatography". Journal of Clinical Chemistry and Clinical Biochemistry 20 (2): 65–8. பப்மெட்:6121837.