பென்டாக்டா

பென்டாக்டா
கடல் வெள்ளரி பெண்டாக்டா லூடியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
டெண்ட்ரோகைரோடிடா
குடும்பம்:
குக்குமாரிடே
பேரினம்:
பென்டாக்டா

கோல்டுபசு, 1820
இனம்:
உரையினை காண்க

பென்டாக்டா (Pentacta) என்பது குக்குமார்லிடே குடும்பத்தினை முட்தோலிப் பேரினம் ஆகும்[1]

இந்த பேரினத்தின் சிற்றினங்கள் இந்தியப் பெருங்கடலில், மேலேசியாவில் காணப்படுகின்றன.[1]

இந்தப் பேரினத்தின் கீழ் உள்ள சிற்றினங்கள் பின்வருவன:[1]

  • பென்டாக்டா டோலியோலம் (பாலாசு, 1766)[2]
  • பென்டாக்டா கினென்சிசு (கெடிங், 1943)[3]
  • பென்டாக்டா கெடிங்கி பன்னிங் பானிங், 1940[4]
  • பென்டாக்டா நிப்போனென்சிசு கிளர்க், 1938[5]
  • பென்டாக்டா பனாமென்சிசு வெரீல், 1867[6]
  • பென்டாக்டா பீட்டர்செனி அன்கோனா லோபெசு, 1965[7]
  • பென்டாக்டா வெர்ருகுலா செர்போனியர், 1988[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Pentacta Goldfuss, 1820". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 October 2021.
  2. "WoRMS - World Register of Marine Species - Pentacta doliolum (Pallas, 1766)". www.marinespecies.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
  3. "WoRMS - World Register of Marine Species - Pentacta guinensis (Heding, 1943)". www.marinespecies.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
  4. "WoRMS - World Register of Marine Species - Pentacta hedingi Panning, 1940". www.marinespecies.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
  5. "WoRMS - World Register of Marine Species - Pentacta nipponensis Clark, 1938". www.marinespecies.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
  6. "WoRMS - World Register of Marine Species - Pentacta panamensis Verrill, 1867". marinespecies.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
  7. "WoRMS - World Register of Marine Species - Pentacta peterseni Ancona Lopez, 1965". www.marinespecies.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
  8. "WoRMS - World Register of Marine Species - Pentacta verrucula Cherbonnier, 1988". www.marinespecies.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்டாக்டா&oldid=3314950" இலிருந்து மீள்விக்கப்பட்டது