பென்டாஸ்டிக் போர்

பென்டாஸ்டிக் போர் (அற்புதமான நான்கு) என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய புனைவு கற்பனை மீநாயகன் அணி ஆகும். இந்த அணி நவம்பர் 1961 ஆம் ஆண்டு ஸ்டான் லீ மற்றும் ஜாக் கிர்பி ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது.[1][2]

பென்டாஸ்டிக் போர்
Publication information
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோற்றம்பென்டாஸ்டிக் போர் #1 (நவம்பர், 1961)
ஆக்கம்ஸ்டான் லீ (எழுத்தாளர்)
ஜாக் கிர்பி (கலைஞர்)
In-story information
Member(s)
  • மிஸ்டர் பென்டாஸ்டிக்
  • இன்விசிபில் வுமன்
  • ஹியூமன் டார்ச்
  • திங்

மேற்கோள்கள்

தொகு
  1. Lee, Stan (September 1974). Origins of Marvel Comics. New York, New York: Simon & Schuster/Fireside Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-671-21863-8.
  2. Lee, Stan (September 1974). Origins of Marvel Comics. New York, New York: Simon & Schuster/Fireside Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-671-21863-8. [My wife] Joan was commenting about the fact that after 20 years of producing comics I was still writing television material, advertising copy and newspaper features in my spare time. She wondered why I didn't put as much effort and creativity into the comics as I seemed to be putting into my other freelance endeavors. ...[H]er little dissertation made me suddenly realize that it was time to start concentrating on what I was doing — to carve a real career for myself in the nowhere world of comic books.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்டாஸ்டிக்_போர்&oldid=3328354" இலிருந்து மீள்விக்கப்பட்டது