பென்மாக்சின்
பென்மாக்சின் (Benmoxin) என்பது C15H16N2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெபாமாக்சின் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. நியுரலெக்சு, நெருசில் போன்ற வர்த்தகப் பெயர்களில் சந்தைப்படுத்தப்படுகிறது.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
N'-(1-பீனைலெத்தில்) பென்சோ ஐதரைடு | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | Rx-மட்டும் |
வழிகள் | வாய்வழி |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 7654-03-7 |
ATC குறியீடு | இல்லை |
பப்கெம் | CID 71671 |
ChemSpider | 64728 |
UNII | XC9FY2SGBG |
ChEMBL | CHEMBL1877495 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C15 |
மூலக்கூற்று நிறை | 240.30 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
ஐதரசீன் வகைப்பாட்டில் இதுவொரு மாற்றமுடியாத மற்றும் தேர்வுத்திறனில்லாத மோனோ அமீன் ஆக்சிடேசு தடுப்பியாகக் கருதப்படுகிறது[1][2]. 1967 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இச்சேர்மம் பின்னர் ஐரோப்பாவில் மன அழுத்த எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது கைவிடப்பட்டுவிட்டது[1][2] .
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ganellin, C. R.; Triggle, David J. (1996). Dictionary of Pharmacological Agents, Volumes 1-2. Chapman & Hall. p. 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9630096-0-5.
- ↑ 2.0 2.1 Swiss Pharmaceutical Society (2000). Index Nominum 2000: International Drug Directory (Book with CD-ROM). Boca Raton: Medpharm Scientific Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-88763-075-0.