பென் ஃபிரான்ஸ்

இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்

பென் ஃபிரான்ஸ் ( Ben France, பிறப்பு: மே 14, 1982), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2004-2005 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

பென் ஃபிரான்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 10 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்_ஃபிரான்ஸ்&oldid=2214992" இலிருந்து மீள்விக்கப்பட்டது