பென் மெண்டல்சோன்

பென் மெண்டல்சோன் (ஆங்கில மொழி: Ben Mendelsohn) (பிறப்பு: 3 ஏப்ரல் 1969) என்பவர் ஆத்திரேலிய நாட்டு திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நிகழ்பட ஆட்ட நடிகர் ஆவார்.

பென் மெண்டல்சோன்
Ben Mendelsohn by Gage Skidmore.jpg
பிறப்புபவுல் பெஞ்சமின் மெண்டெல்சோன்
3 ஏப்ரல் 1969 (1969-04-03) (அகவை 53)
மெல்பேர்ண், விக்டோரியா, ஆத்திரேலியா
தேசியம்ஆத்திரேலியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1984–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
எம்மா பாரஸ்ட்
(தி. 2012; ம.மு. 2016)
பிள்ளைகள்2

இவர் 1987 ஆம் ஆண்டு ஆத்திரேலியா நாட்டு 'தி இயர் மை வாய்ஸ் புரோக்' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.[1] அதை தொடர்ந்து அனிமல் கிங்கிடோம் (2010),[2] த டார்க் நைட் ரைசஸ் (2012), இஸ்ட்ரீட் அப் (2013), மிசிசிப்பி கிரின்ட் (2015), டார்க் அவர்ஸ் (2017) மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் மார்வெல் (2019) மற்றும் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019)[3] போன்ற பல திரைப்படங்க்ளில் நடித்துள்ளார்.

இவர் நெற்ஃபிளிக்சு அசல் தொடரான பிளட்லைன் (2015–2017) என்ற வலைத் தொடரில் நடித்தார்.[4][5][6] இதற்காக இவர் 2016 இல் நாடகத் தொடரில் சிறந்த துணை நடிகருக்கான பிரைம் டைம் எம்மி விருதை வென்றுள்ளார்.[7][8]

மேற்கோள்கள்தொகு

  1. "Film institute award winners". Canberra Times: pp. 10. 10 October 1987. http://nla.gov.au/nla.news-article122106408. 
  2. "Ben Mendelsohn". GQ. 17 December 2010. 13 April 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. Joanna Robinson. "That Spider-Man: Far From Home End of Credits Reveal, Explained". Vanity Fair. 19 December 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. McFarland, K. M. (24 March 2015). "Kyle Chandler Isn't Bloodline's Star. This Unknown Actor Is". Wired. https://www.wired.com/2015/03/bloodline-ben-mendelsohn/. 
  5. Grozdanovic, Nikola (31 March 2015). "Netflix Neo-Noir 'Bloodline' Gives Viewers The Tragic Anti-Hero Television Has Been Waiting For Since Walter White". Indiewire. 2 April 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
  6. Fowler, Matt (24 March 2015). "Bloodline: Season 1 Review". IGN. 24 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7. Travers, Ben. "Bloodline Season 3 Netflix Review: A Meaningless Ending – Spoilers". www.indiewire.com. 2017-10-19 அன்று பார்க்கப்பட்டது.
  8. Prudom, Laura. "'Bloodline' Ending After Season 3 on Netflix". Variety. 14 September 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்_மெண்டல்சோன்&oldid=3121823" இருந்து மீள்விக்கப்பட்டது