பென் ஹார்மிசன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

பென் ஹார்மிசன் (Ben Harmison , பிறப்பு: சனவரி 9, 1986), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 37 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 51 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 30 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006-2010 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

அல்போன்சோ தாம்ஸ்

வெளி இணைப்பு தொகு

பென் ஹார்மிசன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 26, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்_ஹார்மிசன்&oldid=2709023" இலிருந்து மீள்விக்கப்பட்டது