பெரார் சுல்தானகம்

பேரர் சுல்தானகம் (Berar sultanate), பாமினி சுல்தானகம் வீழ்ச்சியுரும் தருவாயில் 1490ல் பேரர் சுல்தானகம் நிறுவப்பட்டது.[1]

பேரர் சுல்தானம்

वऱ्हाड
சுல்தானகம் தக்காணம்
[[பாமினி சுல்தானகம்|]]
1490–1572 [[அகமதுநகர் சுல்தானகம்|]]
Location of பேரர்
Location of பேரர்
கவில்கர் கோட்டை, பேரரர் சுல்தான் பாதுல்லா இமாம் உல் மூல்க் (1490 – 1504) கட்டியது.
தலைநகரம் அச்சல்பூர்
வரலாறு
 •  தக்காண சுல்தானகங்கள் 1490
 •  அகமதுநகர் சுல்தானகத்தால் 1572ல் கைப்பற்றப்பட்டது. 1572
பரப்பு 29,340 km2 (11,328 sq mi)
தற்காலத்தில் அங்கம்  இந்தியா
 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Berar". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

பாமினி சுல்தானகத்தின் மத்திய இந்திய பிரதேசத்தின் ஆளுநராக இருந்த பதுல்லா இமாம் உல் முல்க் எனும் ஆளுநர், பாமினி சுல்தானகத்தின் வீழ்ச்சியின் கிபி 1490 முதல் பெரார் பகுதிகளை தன்னாட்சியுன் ஆளத்துவங்கினார்.

இவர் மகாராட்டிரத்தின் மககூர் பகுதிகளைக் கைப்பற்றி, அச்சல்பூர் நகரத்தை தலைநகராகக் கொண்டார்.

தலிகோட்டா சண்டை

தொகு

26 சனவரி 1565 அன்று விசயநகரப் பேரரசிற்கும் புர்கான் பெரார் சுல்தானகததின் இமாம் ஷா உள்ளிட்ட தக்காண சுல்தான்களுக்கும் இடையே தலைகோட்டை எனுமிடத்தில் நடைபெற்ற போரில் விஜயநகரப் பேரரசர் ராமராயரின் படைகள் தோற்கடிக்கப்பட்டது.

வீழ்ச்சி

தொகு

1572ல் அகமதுநகர் சுல்தான் முர்தாஜா நிசாம் ஷா, பெரார் சுல்தானகத்தின் மீது படையெடுத்து, அதனை அகமதுநகர் சுல்தானகத்துடன் இணைத்தார்.

பெரார் சுல்தான்கள்

தொகு

பெரார் சுல்தானகத்தை ஆண்ட இமாம் சாஹி வம்ச சுல்தான்கள்:

  1. பதுல்லா இமாம் உல் முல்க் - 1490 – 1504
  2. அலாவூதின் இமாம் ஷா -1504 – 1529
  3. தாரிய இமாம் ஷா - 1529 – 1562
  4. புர்கான் இமாம் ஷா - 1562 – 1568[2]
  5. துபைல் கான் (நாட்டை கைப்பற்றி ஆட்சி செய்தவர்) 1568 – 1572[3]

இதனையும் காணக

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 117–119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
  2. Michell, George & Mark Zebrowski. Architecture and Art of the Deccan Sultanates (The New Cambridge History of India Vol. I:7), Cambridge University Press, Cambridge, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-56321-6, p.275
  3. Robert Sewell. Lists of inscriptions, and sketch of the dynasties of southern India (The New Cambridge History of India Vol. I:7), Printed by E. Keys at the Government Press, 1884, , p.166

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரார்_சுல்தானகம்&oldid=3877229" இலிருந்து மீள்விக்கப்பட்டது