பெரியகுளம் வருவாய்க் கோட்டம்
தேனி மாவட்டம் இரண்டு வருவாய்க் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் பெரியகுளம் வருவாய்க் கோட்டமும் ஒன்று. இந்த வருவாய்க் கோட்டத்தின் கீழ் பெரியகுளம் வட்டம், தேனி வட்டம் மற்றும் ஆண்டிபட்டி வட்டம் ஆகிய மூன்று வட்டப்பகுதிகள் (தாலுகாக்கள்) இடம் பெற்றுள்ளன.