பெரியசாமி தியாகராஜன்
இந்திய அரசியல்வாதி
பெரியசாமி தியாகராஜன் (Periasamy Thiagarajan) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு அதிமுகவின் உறுப்பினராக தமிழ்நாட்டின் சிவகங்கையிலிருந்து (1977–1980) தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
பெரியசாமி தியாகராஜன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1977–1980 | |
முன்னையவர் | கிருட்டிணன் |
பின்னவர் | ஆர். சுவாமிநாதன் |
தொகுதி | சிவகங்கை மக்களவைத் தொகுதி, தமிழ்நாடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கருங்குளம், இராமநாதபுரம் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா | 15 சூன் 1939
இறப்பு | நவம்பர் 30, 2008 சிவகங்கை |
அரசியல் கட்சி | அதிமுக |
பிற அரசியல் தொடர்புகள் | திமுக |
துணைவர் | செண்பகவல்லி |
பிள்ளைகள் | செந்தில்குமார், சிறீவித்யா, சுபா, விஜயகுமார், பவித்ரா |
வாழிடம்(s) | பழைய எண். 14, புதிய எண். 39, கோகுலே ஹால் தெரு, சிவகங்கை, தமிழ்நாடு - 630 561. |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 606. பார்க்கப்பட்ட நாள் 10 October 2018.
- ↑ India. Election Commission (1977). List of Members of Electoral College for Presidential Election. etc., Controller of Publications. p. 36. பார்க்கப்பட்ட நாள் 10 October 2018.
- ↑ "General Elections, 1977 - Constituency Wise Detailed Results" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "Mr. Speaker Made References to the Passing Away of Shri ... On 12 February, 2009".