பெரியாம்பாட்டி கரக சாமுண்டியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பெரியாம்பாட்டி கரக சாமுண்டியம்மன் கோயில் தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம், பெரியாம்பாட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு கரக சாமுண்டியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தர்மபுரி
அமைவிடம்:தருமபுரி மெயின் ரோடு, பெரியாம்பாட்டி, பாலக்கோடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பாலக்கோடு
மக்களவைத் தொகுதி:தர்மபுரி
கோயில் தகவல்
மூலவர்:கரகசாமுண்டியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:4,5-ம் நாள் பொங்கல் திருவிழா, ஆடி 18 பெருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் கரகசாமுண்டியம்மன் சன்னதியும், செல்லியம்மன், பட்டாளம்மன், வரதராஜப்பெருமாள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் 4,5-ம் நாள் பொங்கல் திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் ஆடி 18 பெருவிழா திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)