பெரிய மணற்பாங்கான பாலைவனம்
பெரிய மணற்பாங்கான பாலைவனம் (Great Sandy Desert) ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில் 2,84,993 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.[1][2][3][4] இது விக்டோரிய பெரிய பாலைவனத்திற்கு அடுத்த இரண்டாவது பெரிய பாலைவனம் ஆகும். இதன் தெற்கில் கிப்சன் பாலைவனம் மற்றும் கிழக்கில் தனாமி பாலைவனம் உள்ளது.
மக்கள் தொகை
தொகுஇப்பாலைவனத்தின் மேற்கில் மர்து மற்றும் கிழக்கில் பிண்டுபி எனும் இரண்டு ஆத்திரேலியப் பழங்குடிகள் சிதறி வாழ்கிறார்கள். இப்பாலைவனத்தில் சுரங்கங்கள் தோண்டுவதற்காக இப்பழங்குடி மக்களை வலுக்கட்டயமாக வடக்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.
தாவரங்களும் விலங்குகளும்
தொகுஇப்பாலவனத்தில் ஒரு வகை புற்கள் அதிகம் காணப்படுகிறது.[5] மேலும் ஆஸ்திரேலிய குள்ள ஓட்டகங்கள், டிங்கோ நாய்கள், கங்காரு எலிகள[6], கங்காரு முயல்கள் மற்றும் சிவப்புக் கங்காருகள், பல்வகை பல்லிகள் இனங்கள் உள்ளன. மேலும் பல்வகை கிளிகள் உள்ளது.[7]
தட்ப வெப்பம்
தொகுஇப்பாலைவனத்தின் ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 300 mm (12 அங்) ஆக உள்ளது. கோடைக்கால பகல் வெப்பம் 38 முதல் 42 °C (100 முதல் 108 °F) உள்ளது. குளிர்கால வெப்பம் 25 முதல் 30 °C (77 முதல் 86 °F) வரை உள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், டெல்லர், மேற்கு ஆஸ்திரேலியா, 1974 - 2013) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 48.1 (118.6) |
47.1 (116.8) |
45.1 (113.2) |
41.2 (106.2) |
38.0 (100.4) |
33.9 (93) |
33.4 (92.1) |
36.0 (96.8) |
41.3 (106.3) |
44.1 (111.4) |
46.0 (114.8) |
47.5 (117.5) |
48.1 (118.6) |
உயர் சராசரி °C (°F) | 40.6 (105.1) |
38.6 (101.5) |
37.3 (99.1) |
34.5 (94.1) |
29.1 (84.4) |
25.3 (77.5) |
25.3 (77.5) |
28.4 (83.1) |
32.7 (90.9) |
37.0 (98.6) |
39.4 (102.9) |
40.2 (104.4) |
34.0 (93.2) |
தாழ் சராசரி °C (°F) | 26.0 (78.8) |
25.4 (77.7) |
23.9 (75) |
20.6 (69.1) |
15.3 (59.5) |
11.9 (53.4) |
10.6 (51.1) |
12.5 (54.5) |
16.5 (61.7) |
20.8 (69.4) |
23.4 (74.1) |
25.4 (77.7) |
19.4 (66.9) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 17.2 (63) |
17.7 (63.9) |
14.4 (57.9) |
11.5 (52.7) |
5.6 (42.1) |
2.1 (35.8) |
3.0 (37.4) |
2.5 (36.5) |
6.2 (43.2) |
10.5 (50.9) |
13.0 (55.4) |
16.5 (61.7) |
2.1 (35.8) |
மழைப்பொழிவுmm (inches) | 49.1 (1.933) |
102.7 (4.043) |
77.3 (3.043) |
20.0 (0.787) |
18.5 (0.728) |
12.1 (0.476) |
13.2 (0.52) |
5.4 (0.213) |
2.5 (0.098) |
2.9 (0.114) |
16.5 (0.65) |
46.9 (1.846) |
370.4 (14.583) |
சராசரி பொழிவு நாட்கள் | 7.5 | 8.7 | 5.9 | 2.8 | 2.7 | 2.8 | 1.5 | 1.1 | 0.8 | 1.1 | 2.4 | 5.3 | 42.6 |
ஆதாரம்: Bureau of Meteorology[8] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Outback Australia - Australian Deserts". 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-08-30.
- ↑ "Department of the Environment WA - Refugia for Biodiversity". 2009. பார்க்கப்பட்ட நாள் 2010-08-30.
- ↑ Environment Australia. Revision of the Interim Biogeographic Regionalisation for Australia (IBRA) and Development of Version 5.1 - Summary Report. Department of the Environment and Water Resources, Australian Government. http://www.deh.gov.au/parks/nrs/ibra/version5-1/summary-report/index.html. பார்த்த நாள்: 2007-01-31.
- ↑ IBRA Version 6.1 பரணிடப்பட்டது 2006-09-08 at the வந்தவழி இயந்திரம் data
- ↑ "Great Sandy-Tanami Desert". Encyclopedia of Earth. National Council for Science and the Environment.
- ↑ Macrotis
- ↑ வார்ப்புரு:NatGeo ecoregion
- ↑ "Climate statistics for Australian locations - Telfer Aero".
மேலும் படிக்க
தொகு- Burbidge, A. A.; McKenzie, N. L., eds. (1983). Wildlife of the Great Sandy Desert, Western Australia. வார்ப்புரு:WAcity, W.A.: Western Australian Wildlife Research Centre [and] Dept. of Fisheries and Wildlife. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7244-9307-7.
- Thackway, R.; Cresswell, I. D. (1995). An interim biogeographic regionalisation for Australia: a framework for setting priorities in the National Reserves System Cooperative Program. Vol. Version 4.0. Canberra: Australian Nature Conservation Agency, Reserve Systems Unit. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-642-21371-2.