பெரிய வட்ட தசை

பெரிய வட்டத் தசை அல்லது மேற்கை ஒடுக்கிநீட்டு தசை (teres major muscle) என்பது தோல் எலும்பின் பின் புயத்தின், கீழ்ப் பகுதியில் இருந்து தொடங்கி மேற்கை எலும்பின் இரு இடுப்புகளுக்கு இடையே உள்ள குழிவில் உள்ளிடப்படுகின்றது [1].

மேற்கை ஒடுக்கிநீட்டுத் தசை (சிவப்பு)

இரத்த மற்றும் உணர்ச்சி வழங்கல்தொகு

  • இரத்த வழங்கல் - துணை தோள்பட்டை இரத்த குழாய்கள், சுற்று தோள்பட்டை இரத்த குழாய்கள்.
  • உணர்ச்சி - கீழ் தோள்பட்டை நரம்புகள்

மேற்கோள்கள்தொகு

  1. Gray, Henry & Carter, Henry Vandyke (1858), Anatomy Descriptive and Surgical, London: John W. Parker and SonCS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_வட்ட_தசை&oldid=1660017" இருந்து மீள்விக்கப்பட்டது