பெருபாரி
பெருபாரி கிராமம் (Berubari, West Bengal), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின், ஜல்பைகுரி மாவட்டத்தில் அமைந்த ஒரு கிராம ஊராட்சி ஆகும். இது வங்கதேச எல்லைக்கு அருகே அமைந்த பெருபாரி ஊராட்சி, ஜல்பைகுரி நகரத்திற்கு 12.7 கிலோ மீட்டர் தொலைவில் ஜல்பைகுரி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. 2011ல் பெருபாரி கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 41,593 ஆகும்..[1]
பெருபாரி வழக்கால் இக்கிராமத்தின் பெயர் இந்திய அரசியல்-புவியியல் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
புவியியல்
தொகுபெருபாரி கிராமம் தீஸ்தா ஆற்றின் மேற்கு கரையில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு6424.09 எக்டேர் பரப்பளவு கொண்ட பெருபாரி கிராமத்தின் 2011 கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 41,493 ஆகும். அதில் ஆண்கள் 21,215 மற்றும் பெண்கள் 20,378 உள்ள்னர். சராசரி எழுத்தறிவு 67.46% ஆகவுள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Basic Population Figures of India, States, Districts, Sub-District and Village, 2011". censusindia.gov.in. Archived from the original on 2023-03-02. பார்க்கப்பட்ட நாள் 2023-04-19.