பெரும்பள்ளம் கால்வாய்

பெரும்பள்ளம் கால்வாய் ஒரு நீர்ப்பாசனக் கால்வாய் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு நகரில் இது அமைந்துள்ளது. மேற்கில் இருந்து கிழக்காக முழுவதும் இக்கால்வாய் குறுக்கறுத்துப் பாய்கின்றது. காவேரி ஆற்றில் சென்று இக்கால்வாய் கலக்கின்றது . அது இயங்கும் ஒரு நீளம் சுமார் 20 கிலோமீட்டர்கள் (12 mi) ஆகும்.[1]

கீழ் பவானி திட்ட கால்வாய்க்கு அருகில் ஓடும் இது, மேலதிக மழைநீரை நதிக்குக் கொண்டு செல்கின்றது. ஈரோட்டில் அமைந்துள்ள நஞ்சனாபுரம்,  பழையபாளையம், சூரம்பட்டி, திண்டல், செங்கோடம்பாளையம், கற்பாலம், மரப்பள்ளம் ஆகியவற்றூடாக இக்கால்வாய் செல்கின்றது[2]

அணைக்கட்டு

தொகு

பெரும்பள்ளம் அணைக்கட்டு எனும் பெயரில் ஓர் அணைக்கட்டு 1966 ஆம் ஆண்டில் இங்கு கட்டப்பட்டது. [3]

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்பள்ளம்_கால்வாய்&oldid=2661856" இலிருந்து மீள்விக்கப்பட்டது