பெருவள்ளூர் ஊராட்சி

கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்திலுள்ள ஊராட்சி

பெருவள்ளூர் ஊராட்சி, கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் திரூரங்ஙாடி வட்டத்தில் உள்ளது. இது திரூரங்ஙாடி மண்டலத்திற்கு உட்பட்டது. இது 18.91 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 19 வார்டுகளைக் கொண்டுள்ளது.வா

சுற்றியுள்ள இடங்கள் தொகு

  • கிழக்கு - தேஞ்ஞிப்பலம், பள்ளிக்கல் ஊராட்சிகள்
  • மேற்கு – வள்ளிக்குன்னு ஊராட்சி
  • தெற்கு‌ - மூன்னியூர், வள்ளிக்குன்னு ஊராட்சிகள்
  • வடக்கு – சேலேம்ப்ர, பள்ளிக்கல் ஊராட்சிகள்

வார்டுகள் தொகு

  • வட்டபறம்பு
  • சாத்ரத்தொடி
  • காக்கத்தடம்
  • இல்லத்துமாடு
  • உங்குங்கல்
  • நடுக்கரை
  • சித்தீகாபாத்
  • பேங்ஙாட்டு குண்டில்
  • பொற்றம்மல்மாடு
  • கொல்லஞ்சினை
  • பன்னியத்துமாடு
  • பறம்பில்பீடிகை
  • மேங்ஙோளிமாடு
  • ஓட்டபிலாக்கல்
  • பூவ்வத்துமாடு
  • சூப்பர் பசார்
  • களத்திங்ஙல்
  • சங்கரமாடு
  • வடக்கீல்மாடு

விவரங்கள் தொகு

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருவள்ளூர்_ஊராட்சி&oldid=3252291" இலிருந்து மீள்விக்கப்பட்டது