பெர்காமோன் இராச்சியம்

பெர்காமோன் இராச்சியம் அல்லது அத்தாலித்து வம்சம் (Attalid dynasty) (/ˈætəl[invalid input: 'ɨ']d/; கிரேக்க மொழி: Δυναστεία των Ατταλιδών), ஹெலனிய காலத்திய கிரேக்கர்கள் ஆண்ட நாடுகளில் ஒன்றான (தற்கால துருக்கி) பெர்காமோன் இராச்சியத்தை கி மு 282 முதல் கி மு 133 முடிய அரசாண்டது.

Kingdom of Pergamon
பெர்காமோன் இராச்சியம்

கி மு 282–கி மு 133


சின்னம்

தலைநகரம் பெர்காமோன்
மொழி(கள்) கிரேக்க மொழி
லிசியன் மொழி, கரியன் மொழி, லிடியன் மொழி
அரசாங்கம் முடியாட்சி
மன்னர்
 -  கி மு 282–263 பிலெடெயர்ஸ்
 -  கி மு 263–241 முதலாம் எமுமெனஸ்
 -  கி மு 241–197 முதலாம் அட்டாலஸ்
 -  கி மு 197–159 இரண்டாம் எழுமெனஸ்
 -  கி மு 160–138 இரண்டாம் அட்டாலஸ்
 -  கி மு 138–133 மூன்றாம் அட்டாலஸ்
 -  கி மு 133–129 மூன்றாம் எமுமெனஸ்
வரலாற்றுக் காலம் ஹெலனிய காலம்
 -  முதலாம் பிலெடெயர்ஸ் பெர்காமோன் இராச்சியத்தை கைப்பற்றல் கி மு 282
 -  மூன்றாம் அத்தாலஸ் ரோமானியர்களிடம் இராச்சியத்தை பறி கொடுத்தல். கி மு 133

ஹெலனிய கால துருக்கி பகுதியை ஆண்ட, அலெக்சாண்டரின் படைத்தலைவர்களில் ஒருவரான லிசிமச்சூஸ் கி மு 282இல் மறைந்த போது, அவரின் படைத்தலைவர்களில் ஒருவரான முதலாம் பிலெடெயர்ஸ் என்பவர் ஆட்சியை கைப்பற்றி, கி மு 230இல் அத்தாலித்து வம்சத்தின் ஆட்சியை துருக்கியில் நிறுவினார். அத்தாலித்து வம்சத்தின் மூன்றாம் அத்தாலஸ் ஆட்சிக் காலத்தில், கி மு 133இல் உரோமானியர்கள் பெர்கமோன் இராச்சியத்தை கைப்பற்றினர். [1]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Shipley (2000) pp. 318-319.

ஆதாரங்கள்தொகு

  • Shipley (2000). The Greek World After Alexander, 323-30 B.C.
  • Hansen, Esther V. (1971). The Attalids of Pergamon. Ithaca, New York: Cornell University Press; London: Cornell University Press Ltd. ISBN 0-8014-0615-3.
  • Kosmetatou, Elizabeth (2003) "The Attalids of Pergamon," in Andrew Erskine, ed., A Companion to the Hellenistic World. Oxford: Blackwell: pp. 159–174. ISBN 1-4051-3278-7. text

வெளி இணைப்புகள்தொகு