பெர்க்கிலியம்(II) ஆக்சைடு

வேதிச் சேர்மம்

பெர்க்கிலியம்(II) ஆக்சைடு (Berkelium(II) oxide) என்பது BkO என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்க்கிலியமும் ஆக்சிசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. பெர்க்கிலியம் மோனாக்சைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2][3]

பெர்க்கிலியம்(II) ஆக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பெர்க்கிலியம் மோனாக்சைடு
இனங்காட்டிகள்
70424-36-1
InChI
  • InChI=1S/Bk.O/q+2;-2
    Key: IUSJPWWAMNIJLG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Bk+2].[O-2]
பண்புகள்
BkO
வாய்ப்பாட்டு எடை 263.00 g·mol−1
தோற்றம் சாம்பல் நிறத் திண்மம்
அடர்த்தி கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பண்புகள்

தொகு

இச்சேர்மம் உடையக்கூடிய சாம்பல் நிற திண்மப் பொருளாகக் காணப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "WebElements Periodic Table » Berkelium » berkelium oxide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.
  2. Yaws, Carl L. (6 January 2015). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals: Physical Properties for More Than 54,000 Organic and Inorganic Chemical Compounds, Coverage for C1 to C100 Organics and Ac to Zr Inorganics (in ஆங்கிலம்). Gulf Professional Publishing. p. 698. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-801146-1. பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.
  3. Seaborg, G. T.; Katz, Joseph J.; Morss, L. R. (6 December 2012). The Chemistry of the Actinide Elements: Volume 2 (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-009-3155-8. பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.
  4. Sabry, Fouad (15 October 2022). Americium: Future space missions can be powered for up to 400 years (in ஆங்கிலம்). One Billion Knowledgeable. பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்க்கிலியம்(II)_ஆக்சைடு&oldid=3887459" இலிருந்து மீள்விக்கப்பட்டது